வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி மரணம்.. காவல்துறை விசாரணை..! - Seithipunal
Seithipunal


வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி மரணமடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம்  மாவட்டம்  ,  கீரிப்பட்டி  பகுதியை  சேர்ந்தவர் பழனிசாமி. இவரின் மகள் அங்குள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில், வழக்கம் போல  வகுப்பிற்கு சென்ற அவர் வகுப்பறையில் திடீரென  மயங்கி  விழுந்துள்ளார்.

உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவ்வே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தற்கொலை  செய்து  கொண்டாரா?    அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police Investigation about Student Death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->