10,11,12ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு..இன்றே கடைசி நாள்-தேர்வுத்துறை இயக்கம்.!
Public exam online registration today last day
10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி சமீபத்தில் வெளியான நிலையில், பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு தமிழக அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் மார்ச் 9ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்க கடைசி தேதி இன்று மார்ச் 16 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விண்ணப்பிக்க தவறியவர்கள் தட்கல் முறையில் கூடுதல் கட்டணத்துடன் மார்ச் 18 முதல் மார்ச் 21ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை இயக்கம் அறிவித்துள்ளது.
English Summary
Public exam online registration today last day