இன்றைய பெட்ரோல், டீசல் விலை சென்னையில் எவ்வளவு தெரியுமா?
rate of petrol and diesel in chennai
எண்ணெய் நிறுவனங்கள், எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் டீசல் மற்றும் பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன.

அவ்வகையில், இன்று சென்னையில் ரூ.100.80-க்கு ஒரு லிட்டர் பெட்ரோலும் , ரூ.92.39 க்கு டீசலும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரத்தில்,இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ரூ. 90.50 -க்கு ஒரு கிலோ என்ற கணக்கிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிக அதிகமாக மாற வாய்ப்புள்ளது என பலர் தெரிவிக்கின்றனர்.
English Summary
rate of petrol and diesel in chennai