ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்..ஊழியர்களுக்கு போடப்பட்ட உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


காலநிலை மாற்றத்தால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வெப்பநிலை அதிகரித்துள்ளது. நாளுக்குநாள் கொடைவெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டேசெல்கிறது.

இந்தநிலையில், தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழகம் ஊழியர்களுக்கு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது. அந்த சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது, ரேஷன் கடைக்கு வரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் இல்லை என மறக்கவோ அல்லது மறுநாள் வாங்கிக் கொள்ளுமாறு கூறவோ கூடாது.

தற்போது தமிழ்நாட்டில் கோடைவெயில் சுட்டெரிப்பதால் பகல் வேளையில் மக்கள் வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் வரும்போது அனைத்து பொருள்களையும் வழங்க அறிவுறுத்திள்ளது தமிழக அரசு. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ரேஷன் பொருட்களை தடையின்றி வழங்க ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ration mumbers good news tncsc statement


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->