தமிழ்நாட்டில் இந்த நேரத்தில் வேலை செய்யக்கூடாது.. கட்டுமான பணிக்கு கட்டுப்பாடு.!! - Seithipunal
Seithipunal


சென்னை மற்றும் மதுரையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளி கட்டுமான பணிகளை மேற்கொள்ளக்கூடாது என அனைத்து கட்டுமான நிறுவனங்களுக்கும் தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கட்டுமான பணிகளுக்கான கட்டுப்பாடு இமாத இறுதிவரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்பத்தின் காரணமாக தொழிலாளர்கள் உடல்நிலை பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாக பாதுகாப்பு இயக்ககம் தெரிவித்துள்ளது. 

கட்டுப்பாடுகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை சென்னை மதுரை இணை இயக்குனர்கள் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு சென்னையில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் ஒருவர் அதிக வெப்பத்தின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Restrictions on construction work fue to extreme heat


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->