வங்கிக் பெயர்களில் சஸ்பெண்ட் குறுஞ்செய்தி..பொதுமக்களுக்கு இணைய வழி காவல் துறை எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


வாட்ஸ் அப் குழுக்களில் தற்பொழுது SBI,CUB,ICICI, AXIS, HDFC Bank பெயர்களில் தங்களின் வங்கிக் கணக்கு சஸ்பெண்ட் செய்ய உள்ளதாக குறுஞ்செய்தி மற்றும் அதனுடன் App லிங்க் வந்து கொண்டு உள்ளது என புதுச்சேரி இணைய வழி குற்றப்பிரிவு காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது . 

நாடு முழுவதும் இணைய வழி மோசடி அதிகரித்து வருகிறது.இதனை கட்டுப்படுத்த  இணைய வழி குற்றப்பிரிவு காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.குறிப்பாக புதுச்சேரியில்  இணைய மோசடியானது அதிகரித்துள்ளது.சமீபத்தில் இணைய மோசடியில் பலர் பணத்தை தொலைத்தனர்.இதையடுத்து குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.மேலும் இணைய மோசடி குறித்து பொதுமக்களுக்கு குற்றப்பிரிவு காவல் துறை பல்வேறு விழுப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர்.இந்தநிலையில் 

வாட்ஸ் அப் குழுக்களில் தற்பொழுது SBI,CUB,ICICI, AXIS, HDFC Bank பெயர்களில் தங்களின் வங்கிக் கணக்கு சஸ்பெண்ட் செய்ய உள்ளதாக குறுஞ்செய்தி மற்றும் அதனுடன் App லிங்க் வந்து கொண்டு உள்ளது என பு துச்சேரி இணைய வழி குற்றப்பிரிவு காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது . இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:வாட்ஸ் அப் குழுக்களில் தற்பொழுது SBI,CUB,ICICI, AXIS, HDFC Bank பெயர்களில் தங்களின் வங்கிக் கணக்கு சஸ்பெண்ட் செய்ய உள்ளதாக குறுஞ்செய்தி மற்றும் அதனுடன் App லிங்க் வந்து கொண்டு உள்ளதுஅது இணைய வழி குற்றவாளிகள் தங்களிடம் பணத்தை பறிப்பதற்காக உருவாக்கிய போலியான link மற்றும் செய்தி. அதை யாரும் நம்ப வேண்டாம். மேலும் அந்த Linkஐ Click செய்ய வேண்டாம். அப்படி நீங்கள் Click செய்தால் உங்களுடைய *Mobile Phone Hack செய்து உங்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடி விடுவார்கள். மேலும் உங்களின் Whatsapp hack செய்யப்படும்.சமூக வலைதளங்களில் வரும் செய்தியை உறுதிப்படுத்தாமல் நம்ப வேண்டாம். பண பரிவர்த்தனை  வங்கிக் கணக்கு போன்றவற்றில் சந்தேகம் இருந்தால்  சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு நேரில் சென்று சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

People can also contact the Puducherry Cyber Crime Branch Police Station on 1930/04132276144/9489205246 for online complaints and queries.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Suspended text messages in bank names Police warn the public online


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->