திருப்பூர் | போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி.! - Seithipunal
Seithipunal


பனியன் தொழிலாளர்களிடம் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்த திருப்பூர் போலீசார்.

திருப்பூரில் உள்ள திருமுருகன் பூண்டி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அனைப்புதூர் பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடைபெற்றது. 

இதில், திருமுருகன்பூண்டி போலீசார் கலந்து கொண்டு போதை பொருட்கள் பயன்படுத்துபடுவதினால், பயன்படுத்துபவர்களுக்கும், அவரை சுற்றியுள்ளவர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி பேசினார்கள். 

முடிவில் போதை ஒழிப்பு உறுதி மொழியை எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பனியன் நிறுவன தொழிலாளர்கள் பங்கேற்று கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupur Drug eradication pledge


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->