#தமிழக வேளாண் பட்ஜெட் : மல்லிகை பூவின் உற்பத்தியை அதிகரிக்க புதிய இயக்கம் - அமைச்சர் பன்னீர்செல்வம்.! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபையில் நேற்று, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் பல முக்கிய திட்டங்கள் குறித்து அறிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் சபாநாயகர் தலைமையில் ஆய்வுக்குழு நடத்தப்பட்டு சட்டசபைக் கூட்டத்தொடரை வருகிற 21 ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இரண்டாம் நாளான இன்று சட்டசபையில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளார். அந்த பட்ஜெட்டில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல முக்கியத் திட்டங்களை அறிவித்துள்ளார்.

அதில் முக்கியமாக, மதுரை என்றால் அனைவரின் நினைவிற்கு வரும் மல்லிகை பூவின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு ஏழு கோடி மதிப்பீட்டில் புதிய இயக்கம் செயல்படுத்தப்படும் என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn agriculture budget jasmine flower production increase


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->