சொத்து வரி உயர்வை தொடர்ந்து அடுத்த ஆப்பு., சற்றுமுன் வெளியான சுற்றறிக்கை.! - Seithipunal
Seithipunal


சொத்து வரியை தொடர்ந்து காலி மனைக்கான வரியும் 100 சதம் வருவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

காலிமனை வரி உயர்வு தொடர்பாக மாநகராட்சி, நகராட்சி ஆணையருக்கு நகராட்சி நிர்வாக இயக்குனர் தற்போது சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அண்மையில் உயர்த்தப்பட்ட சொத்துவரி காண சீராய்வு பணிகள் நிறைவடைய மூன்று மாத கால அவகாசம் தேவைப்படுகிறது என்றும், சொத்துவரி சீராய்வு பணி நிறைவடையும் வரை காலி மனைகள் வரியை பொதுமக்கள் தற்காலிகமாக வழங்கலாம் என்றும் நகராட்சி நிர்வாக இயக்குனர் அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சொத்து வரிக்கான சீராய்வு பணிகள் நிறைவடைந்த உடன், புதிய வரி விகிதங்களின் படி வரி விதிப்பு செய்ய வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn empty land tax


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->