அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்... ''உயர்ந்த அகவிலைப்படி'' -  தமிழக அரசு அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


2016 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் பெரும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 9 சதவீதம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2016 ம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் பெறும் தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 9 சதவீதம் உயர்த்தப்படும். 

2016 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் பெறும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 1.1.2024 முதல் 9 சதவீதமாக உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி வீதம், அடிப்படை ஊதியம், அகவிலை ஊதியத்தில் 239 சதவீதமாக உயர்த்தப்படும். 

அகவிலைப்படி நிலுவைத் தொகை, நடைமுறையில் உள்ள பணமில்லா பரிவர்த்தனை முறையான மின்னணு தீர்வு சேவை மூலமாக வழங்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN govt ordered govt employees high paid 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->