நாளை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின்தடை! - Seithipunal
Seithipunal


நாளை சென்னையின் முக்கிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கபட்டிருப்பதாவது,

பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை கோயம்பேடு: ஜெய் நகர், அமராவதி நகர், பிரகதீஸ் மின்தடை வரர் நகர், சக்தி நகர், வள்ளுவர் சாலை, பாலவிநாயகர் நகர், விநாயகபுரம், அன்னை சத்யா நகர், திருகுமாரபுரம், திருவீதி அம்மன் கோவில் தெரு, 

டாக்டர்.அம்பேத்கர் தெரு, டி.எஸ்.டி. நகர், ஜானகிராமன் காலனி, 100 அடி சாலையின் ஒரு பகுதி, எஸ்.ஏ.எப். கேம்ஸ் கிராமம், அழகிரிநகர், சின்மையா நகர், லோகநாதன் நகர், இந்திரா காந்தி தெரு, மங்காளி நகர். 

குமணன்சாவடி: கோல்டன் ப்ளாட்ஸ் 1, கோல்டன் ப்ளாட்ஸ் 2, பூந்தமல்லி பைபாஸ், பி.எஸ்.என்.எல், எம்.டி.சி. டெப்போ ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படுகிறது" என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TNEB power cut Chennai Koyambedu area 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->