இன்றைய இயற்கை எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை தெரியுமா?
today natural gas petrol and diesel prices
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்ய, கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் செய்து வருகின்றன.

இந்த நிலையில், இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், டீசல் ரூ.92.39 க்கும் சென்னையில் விற்பனை செய்யப்படுகிறது.
English Summary
today natural gas petrol and diesel prices