இன்றைய அம்சமான ராசி பலன்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? - Seithipunal
Seithipunal


மேஷம்:
 அதிர்ஷ்ட எண் : 1
 அதிர்ஷ்ட நிறம் : தங்க நிறம் மற்றும் ஆரஞ்சு நிறம்.
 வாழ்க்கையில் பணத்தின் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை,ஆனால் இன்று அதனை புரிந்து கொள்வீர்கள். இன்று அதிகப்படியான பணம் தேவைப்படும். ஆனால் உங்களிடம் போதுமான பணம் இருக்காது. இதைத் தவிர்க்க குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுங்கள். உங்களால் செய்ய முடியாததை மற்றவர்கள் மூலம் செய்ய முயற்சி செய்யாதீர்கள். காந்த சக்தியால் நீங்கள் எப்போதும் நடுநிலை நாயகனாகவே இருப்பீர்கள். மேலும் இன்று உங்கள் திருமண வாழ்வில் சிறிது சலிப்பு ஏற்படலாம். அதனை சிறப்புள்ளதாக மாற்ற முயற்சி செய்யுங்கள்.
 பரிகாரம்: கருவுற்றிருப்பவர்களை தவிர்க்கவும், கர்ப்பிணி பெண் அல்லது தாய்மையின் உணர்வுகளை புண்படுத்தும் செயலை செய்ய வேண்டாம். நிதிநிலைமை நன்றாக இருக்கும்.


 ரிஷபம் :
 அதிஷ்ட எண் :9 
அதிஷ்ட நிறம்: பழுப்பு சிவப்பு மற்றும் சிவப்பு 
 நீண்ட கால நிலுவையில் உள்ள கடன்கள் செலுத்தும் வகையில் உங்களின் நிதி நிலைமை மேம்படும். தூரத்து உறவினரிடம் இருந்து எதிர்பார்த்து இருந்த தகவல் உங்களை வந்து சேரும். சில இடங்களுக்கு செல்வதால் காதல் வாழ்வை பிரகாசமாக்குவீர்கள். யாருடனும் சேர்ந்து தொழில் தொடங்காதீர்கள், உங்களை சாதகமாக மாற்றி உங்களிடம் பயன் பெற்று ஏமாற்றுவார்கள். உங்கள் துணையுடன் நேரம் செலவிட நினைத்தாலும் அது தடங்கலாகவே முடியும். இன்று உங்கள் துணை சொர்க்கம் பூமியில் உள்ளது என்று உங்களுக்கு உணர்த்துவார்.
 பரிகாரம்: அரச மரத்தை 11 முறை சுற்றி வந்ததுடன் ஒரு நாக தேவதையை அரச மரத்தின் அடியில் வைப்பது வேலை மற்றும் வணிக வாழ்க்கையை மேம்படுத்தும்.

 மிதுனம் :
 அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் கிரீம்
  இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாள். உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள். மேலும் இன்று லாபகரமான நாள். குடும்பப் பிரச்சினையை தவிருங்கள். சுயபரிதாபத்தில் நேரத்தை வீணடிக்காமல் வாழ்க்கை பாடங்களை அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்கள் துணைவரின் குடும்பத்தாரால் சங்கடம் ஏற்படலாம். வெற்றி உங்களுக்கு எட்டும் தூரத்தில் இருக்கும் அதனால் கவனமாக இருங்கள்.
 பரிகாரம்: ஆரஞ்சு நிற கண்ணாடி பாட்டில் உபயோகித்து தண்ணீர் குடிப்பதால் காதல் உறவு அதிகரிக்கும்.
 கடகம்: 
  அதிஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் வெள்ளி
     உங்களின் வாழ்க்கை துணை உங்களை வெளியில் சென்று பல இடங்களுக்கு கூட்டிச் செல்ல விரும்புவார். அவசியமான பொருட்களை சவுகரியமாக வாங்கும் நிதிநிலை  ஏற்படும். உங்களின் நகைச்சுவையான இயல்பு உங்களை பிரபலமாக்கும். உங்கள் துணையின் மதிப்பை அறிந்து கொள்வீர்கள். இன்று செய்யும் முதலீடு கவர்ச்சிகரமாக இருக்கலாம். மேலும் பயணம் ஆனந்தம் உள்ளதாக அதிக பயன் தருவதாக இருக்கும்.
 பரிகாரம் :வேலைகள் மற்றும் வியாபாரத்தில் வளர வீட்டின் மூளை இடத்தில் ஒரு துளசி செடியை நடவும்.
 சிம்மம் :
 அதிர்ஷ்ட எண் 9 அதிஷ்ட நிறம் பழுப்பு சிவப்பு மற்றும் சிவப்பு 
  நீங்கள் செய்யும் முயற்சியானது பொறுமை காத்தால் நிச்சயமாக வெற்றி உறுதியாகும். இன்று உங்கள் காதலானது நீங்க  நல்ல வாழ்க்கையை வாழ்வந்தற்கு வழி வகுக்கும்.வணிகத்தின் மூலம் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் குழந்தை பருவத்தில் விரும்பிய எல்லாவற்றையும் செய்ய விரும்புவீர்கள். விண்ணப்பம் மற்றும் நேர்காணலுக்கு செல்ல நல்ல நாள் இது.
 பரிகாரம்: கர்ப்பிணி பெண்களை மற்றும் தாய்மையின் உணர்வுகளை துன்புறுத்த வேண்டாம்.

 கன்னி : 
 அதிஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் கிரீம் 
 பணம் ஈட்ட புதிய வாய்ப்புகள் கவர்ச்சிகரமாக இருக்கலாம். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கு என்று எதிர்பாராத நல்ல செய்தி வந்து சேரும். எதிர்கால ட்ரெண்டிங் பற்றிய ஒரு பார்வை அது தரும். அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டிய ஒன்று. இன்று நீங்கள் பெரும் பணக்காரராக உணர்வீர்கள் உங்கள் துணை அதனை உணர்த்துவார்கள்.
 பரிகாரம்: யாரையும் காயப்படுத்த வேண்டாம் நிதி நிலைமையை நன்றாக மாற்றும்.
 துலாம்:
 அதிர்ஷ்ட எண் :  1 
 அதிர்ஷ்ட நிறம் தங்கம் மற்றும் ஆரஞ்சு
 அளவுக்கு அதிகமான உற்சாகமும் பெயரார்வமும் உங்கள் நரம்பு மண்டலத்தை பாதிக்கலாம். இதை தவிர்த்து உணர்வுகளை கட்டுப்படுத்துங்கள். இன்று உங்கள் மாமியார் மூலம் பயனடைய வாய்ப்புள்ளது. குழந்தைகளிடம் கடுமையாக நடந்து கொள்வதால் அவர்கள் சங்கடப்படுவார்கள். எதிர்ப்பாளினரை கவரும் வண்ணம் பிரபலமாக இருப்பீர்கள். புதிதாக சந்திப்பவர்களிடம் இருந்து கூடுதல் அறிவை அறிந்து கொள்ள உதவி செய்யும். உங்கள் பலங்களையும் எதிர்கால திட்டங்களையும் மறுமதிப்பீடு செய்வதற்கான நல்ல நாள் இது.
 பரிகாரம்: உங்கள் இஷ்ட தெய்வத்தை தங்க சிலையில் செய்து வீட்டில் வணங்குவது சிறந்த குடும்ப வாழ்க்கைக்கு வழிவகுக்கும். விருச்சிகம்: 
 அதிர்ஷ்ட எண் : 3
 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் குங்குமப்பூ 
   நீங்கள் கோபம், சந்தேகம், பயம், பேராசை போன்று சிந்தனைகளை ஒழிக்க வேண்டும். உங்களுக்கு தவறான எண்ண நிலையை ஏற்படுத்தலாம். வெளிநாட்டு வியாபாரம் லாபம் கொடுக்கும். குழந்தைகளிடம் கோபம் கொள்ளாமல் சற்று விசாரித்து செயல்படுவது நல்லது. இன்று உங்கள் அன்புக்குரியவர் உங்களை நேசிப்பார் என்பதை உணர்வீர்கள். மேலும் இரவில் பழைய கதையை பற்றி பேசி சண்டையிடலாம்.
 பரிகாரம் : சாலைகள் மற்றும் கல்வியாளர்களின் மரியாதை மற்றும் கௌரவிப்பதால் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும்.
தனுசு : 
 அதிர்ஷ்ட எண் :9
 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு 
  உங்கள் பறந்த மனசு மற்றும் சகிப்புத்தன்மையை நண்பர்களால் சோதிக்கப்படும். எந்த ஒரு முடிவு எடுப்பதற்கு முன் நியாயமாகவும் உங்கள் நிலை விட்டுக் கொடுக்காமல் இருங்கள். பொருட்கள் வாங்குவதன் மூலம் கவலைக் கொள்வீர். இருப்பினும் இதனால் பயனடைவீர். இன்று வாக்குவாதத்தின் மூலம் குற்றச்சாட்டுகள் பல வரும். இன்று அதிகப்படியான மக்களை சந்திப்பதன் மூலம் வருத்தம் அடைவீர்கள். இன்று உங்களுக்கு நல்ல பலன்களாக அமைய குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள்.
 பரிகாரம்: பொருளாதார மேம்பட தாதுக்களும் கருப்பு கரை கொண்ட வெள்ளை வேட்டியை நன்கொடையை வழங்குங்கள்.
மகரம் :
 அதிஷ்ட எண் :8
 அதிர்ஷ்ட நிறம் : கருப்பு மற்றும் நீளம்
  இந்த நாள் உங்களுக்கு பயனளிக்கும் நாளாக இருக்கும். மாலையில் மூவி தியேட்டர் அல்லது டின்னர் போல வெளியே சென்று மனநிலையை மாற்றுங்கள். உங்கள் துணையும் அதையே விரும்புவார். இன்று நிதிபக்கம் நன்றாக இருக்கும். நிதி பணத்தை  வீணாக்காமல் இருங்கள். மகிழ்ச்சியான புதிய உறவுகளை உருவாக்க பாருங்கள். லட்சியங்களை முயற்சிக்க நல்ல நாள் இது. சீக்கிரமே அவற்றை அடைவதற்காக சலிக்காமல் உழைக்க உடலுக்கு புத்துணர்ச்சி அளியுங்கள். இந்த விஷயங்கள் மூலம் நண்பர்களை நாடலாம். உங்கள் நம்பிக்கையை ஊக்குவிக்கும் விதமாக அமையும்.
 பரிகாரம்: ஸ்ரீ துர்கா கவாச்சை செய்வது காதல் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கும்பம் :
 அதிர்ஷ்ட எண் :6
 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு மற்றும் ஒளி புகு 
   மாலையில் நண்பர்களுடன் இருக்கும்போது அதிகமான சாப்பாடு மற்றும் பானங்களில் கவனமாக இருங்கள். இன்று நிதி செலுத்தும் வேலை மூலமாக எதுவும் செய்யாது இருப்பது நல்லது. அனுபவம் இல்லாத நண்பர்களை நாட வேண்டாம். உறவினர் வீட்டிற்கு செல்லும் சிறிய பயணம் சௌகரியமான நேரமாக இருக்கும். கடினமான வேலையில் இருந்து இன்று சற்று ஓய்வு எடுப்பீர். இன்று உங்கள் துணையுடன் உங்கள் கஷ்டத்தை பகிர்ந்து கொள்ள நினைப்பீர்கள். ஆனால் உங்கள் துணையின் பிரச்சனைகளை கூறி அவர்கள் உங்களை மேலும் வருத்தப்பட செய்வார்கள். அலுவலக வேலைகளை அணுகும் போது மனதில் நிறைவு பெற திட்டமிட்டு செயல்படுங்கள். சூடான வாக்குவாதத்திற்கு பிறகு இணக்கமாக உங்கள் துணையுடன் இனிமையான மாலையை கழிப்பீர்கள்.
 பரிகாரம்: பார்வையற்றவர்களை பராமரிப்பது மற்றும் அனாதை இல்லங்களில் அரிசி மற்றும் இனிப்பு வழங்குவது வெற்றிகரமான தொழில் வாழ்க்கைக்கு உதவும்.
 மீனம்:
 அதிஷ்ட எண் :4
 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் மற்றும் காவி நிறம்
    உடல் குறித்த  பிரச்சனை அசோகரியத்தை ஏற்படுத்தலாம். புதிய நபர்கள் உங்களை நாடலாம் அவர்களிடம் பணம் மூலமாக எந்த ஒரு நம்பிக்கையும் ஏற்படுத்தாதீர்கள். மற்றும் நம்பகத் தன்மையை சரிபார்த்து தேர்ந்தெடுங்கள். குடும்ப பிரச்சனையை கெட்ட நேரம் பாதிக்கலாம். காதலர்களுக்கு  இடையில் வேறு ஒருவர் வரலாம். தகவல் தொடர்புகளை கவனமாக கையாள வேண்டும். உங்கள் மன உறுதியால் என்று ஆபீசில் நல்ல நாளாக நடக்கலாம். உங்கள் துணை உங்களுக்கு பரிசளிக்க விரும்புவார்கள்.
 பரிகாரம்: பெண்களை பாதிக்காத  வண்ணம் வார்த்தைகளை பார்த்து உபயோகியுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Want to know todays aspect of the zodiac


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->