மனைவியின் 25வது பிறந்தநாளை கொண்டாட சீரியல் லைட் கட்டிக்கொண்டிருக்கும்போது மின்சாரம் தாக்கி கணவர் பலி!! - Seithipunal
Seithipunal


மனைவியின் 25வது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடுவதற்காக வீடு முழுவதும் சீரியலை அமைத்த போது மின்சாரம் தாக்கி கணவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 சென்னை மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் அகஸ்டின் பால். இவருக்கு திருமணம் ஆகி 8 மாதங்கள் ஆகிறது. இந்த நிலையில் மாணவியின் பிறந்தநாளை வெகு விமசையாக கொண்டாட அகஸ்டின் பால் முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று, மனைவியின் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடுவதற்காக வீடு முழுவதும் சீரியல் லைட் கட்டிக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி அகஸ்டின் பால் உயிர் இழந்துள்ளார். திருமணம் ஆகி என்றே மாதங்கள் ஆன நிலையில், மனைவியின் கண்முன்னே கணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wife 25th birthday celebration husband death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->