காதலன் கண்முன்னே இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்.. சுற்றுலா சென்றவர்களுக்கு நேர்ந்த அவலம்..! - Seithipunal
Seithipunal


காதலன் கண்முன்னே மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த கல்லூரி மாணவி  தனது காதலனுடன் ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூர் கடற்கரைக்கு சுற்றுலா சென்றிருந்தார்.  ஆள்அரவமற்ற பகுதியில் அவர்களை சுற்றி வளைத்த மூவர் காதலனை கட்டிப்போட்டுவிட்னர்.

அதனை அடுத்து,அவர் கண்முன்னே மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த பணம் நகைககளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர்.

தன் கண்முன்னலே காதலி நடந்த கொடூரத்தால் காதலன் தற்கொலைக்கு முயன்றுள்ளாஎர். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, அந்த பெண் இது குறித்து, காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் கமுதி அருகே குண்டுகுளம் கிராமத்தில் பதுங்கியிருந்தத குற்றவாளிகளை கைது செய்ய சென்றனர். அப்போது அவர்கள்  காவல்துறையினரை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்ப முயன்றனர். ஆனால், அவர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman Gang Raped Near Ramanathapuram Beach


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->