சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வரும் நிலையில் சென்னை புறநகர் பகுதிகளில் 2வது நாளாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. கோயம்பேடு, மதுரவாயல், போரூர், வளசரவாக்கம் உள்ளிட்ட இடங்களில் தற்போது கன மழை பெய்து வருகிறது. 

அதேபோன்று அடுத்த 3 மணி நேரத்திற்கு பூவிருந்தவல்லி, ஸ்ரீபெரும்புதூர், அம்பத்தூர், மாதவரம் பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும் பல்லாவரம், ஆலந்தூர், செங்கல்பட்டு, குன்றத்தூர், ஊத்துக்கோட்டை, பொன்னேரி, திருவள்ளூர், புரசைவாக்கம், அயனாவரம், எழும்பூர், பெரம்பூர், அமைந்தகரை, மாதவரம்z மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heavy rain in Chennai and suburbs


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->