மாகாண சபையில்., மியா கலீபா படம் பார்த்த கவுன்சிலர்கள்.!!
மாகாண சபையில்., மியா கலீபா படம் பார்த்த கவுன்சிலர்கள்.!!
இலங்கையில் உள்ள மேற்கு மாகாணத்தில் புதியதாக மாகாண சபை கட்டப்பட்டுள்ளது. இந்த மாகாண சபையானது சுமார் ரூ.6 .5 பில்லியன் செலவில் கட்டப்பட்டு நேற்று தனது முதல் கூட்டத்தை துவங்கியது.
இந்த சபையானது நவீன வசதிகளுடன் இருக்கும்படி திட்டமிட்டு கட்டப்பட்டது. அங்குள்ள கவுன்சிலர்களுக்கு ஒவ்வொருவருக்கும் தனித்தனியே இணையவசதியுடன் கூடிய கணினி வழங்கப்பட்டுள்ளது.
நேற்று கூட்டமானது நடைபெற்ற போது., இலங்கையின் சுதந்திரா கட்சியை சார்ந்த மூவர்., அங்குள்ள அவர்களின் கணினியில் ஆபாச படத்தை இணையதளத்தின் மூலமாக ஆபாச படங்களை பார்த்துக்கொண்டிருந்தனர். இந்த சம்பவமானது அங்குள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி., ஊடகங்களில் வெளியானது.
இந்த சம்பவம் அங்கு பெரும் பிரச்சனை ஏற்படுத்தியுள்ள நிலையில்., இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டு, மாகாண சபையில் உள்ள கணினிகள் அனைத்திலும் ஆபாச இணையதளங்களை முடக்க உத்தரவிடப்பட்டது.
இலங்கையில் உள்ள பாராளுமன்றத்தில் சென்ற வாரம் மிளகாய்ப்பொடி., இந்த வாரம் மாகாண சபையில் ஆபாச படம் என்று இலங்கை அரசாங்கம் பெரும் பிரச்சனையில் சிக்கியுள்ளது.
English Summary
A SRILANKAN COUNSELOR WATCHING SEX VIDEOS IN COUNCIL OFFICE