எலிகளையும் விட்டு வைக்காத கொரோனா பாதிப்பு.. வெளியான அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


கடந்த 2019 சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் உலக நாடுகளையே ஸ்தம்பிக்க வைத்தது. அதன் பின் கொரோனாவிற்கு தடுப்பூசிகள் கண்டறியப்பட்ட பின் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்தது.

இந்த நிலையில் மனிதர்களை பாதிக்கும் கொரோனா தொற்று விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை. அந்த வகையில் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் சுற்றி திரிந்த எலிகளை பிடித்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, மொத்தம் 79 எழுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் 16 எலிகளுக்கு ஆல்ஃபா டெல்டா வகை உருமாறிய கொரோனா பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. இந்த ஆய்வின் மூலம் அதிர்ச்சி அடைந்த ஆராய்ச்சியாளர்கள் இலைகள் போல மற்ற விலங்குகளுக்கும் கொரோனா பாதிக்கப்பட்டு இருக்குமா? என்று ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Covid virus spred to rats


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->