நைஜீரியாவில் கிராமத்துக்குள் புகுந்து கும்பல் துப்பாக்கி சூடு; ஜைகே சமூகத்தினர் 40 பேர் பலியான சோகம்..! - Seithipunal
Seithipunal


நைஜீரியாவில் ஜைகே சமூகத்தினரை குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தியத்தில் 40 பேர் பலியாகியுள்ளனர். அந்நாட்டின் வடமேற்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் இரு குழுக்கள் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. 

இந்தநிலையில், ஒரு கிராமத்துக்குள் துப்பாக்கிகளுடன் கும்பல் ஒன்று புகுந்து ஜைகே சமூகத்தினரை குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இதில் 40 பேர் பலியாயுள்ளனர். இதில், பாஸ்சா பகுதியில் உள்ள ஜிக் சமூகத்தினரின் வீடுகளை அழித்து சூறையாடியுள்ளனர். 

இந்த கொடூர சம்பவத்தை விசாரித்து வன்முறை செயல்களை திட்டமிட்டதற்கு பொறுப்பானவர்களை அடையாளம் காணுமாறு பாதுகாப்பு நிறுவனங்களுக்கு வன்முறை செயல்களில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணுமாறு பாதுகாப்பு நிறுவனங்களுக்கு நைஜீரியா அதிபர் உத்தரவிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Entering a village and shooting in NigeriaTragedy that 40 people from the Zike community were killed


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->