ரஷ்யாவில் முதல் குரங்கு அம்மை பாதிப்பு.! - Seithipunal
Seithipunal


ஐரோப்பிய நாடுகளில் குரங்கு அம்மை தொற்று பரவி வந்த நிலையில், தற்போது உலகம் முழுவதும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. 

உலகம் முழுவதும் புதிதாக குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டோரின் வாராந்திர எண்ணிக்கை 77 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும், குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 6000 கடந்துள்ளதாகவும் உலக சுகாதார அமைச்சகம் அறிவித்து இருந்தது

மேலும், இந்த குரங்கு அம்மை நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டோரில் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவைச் சோ்ந்தவா்கள் தான் பெரும்பான்மையானோர் என்றும் சொல்லப்பட்டது.

இந்நிலையில், இன்று ரஷியாவில் முதல் நபர் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்றால் கண்டறியப்பட்டுள்ளது. இவர் ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில வாரங்களாக பயணம் செய்துவிட்டு திரும்பியவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

first case monkey measles in Russia


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->