பிரபஞ்ச அழகியானார் இந்தியாவை சேர்ந்த 21 வயது அழகி ஹர்னாஸ் கவுர் ..!
Harnas Kaur a 21 year old beauty from India became a cosmopolitan beauty
மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை இந்திய அழகி ஹர்னாஸ் கவுர் தேர்வி செய்யப்பட்டார்.
இஸ்ரேல் நடைபெற்ற பிரபஞ்ச அழகிகளுக்கான போட்டு நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 80 மேற்பட்ட அழகிகள் போட்டியிட்டனர். இந்த போட்டியில் இந்தியா சார்பாக போட்டியிட்ட 21 வயதான ஹர்னாஸ் கவுர் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டார். தென்னப்பிரிக்கா அழகி கவுருக்கு சவாலாக இருந்தாலும், அவரிடம் முக்கிய சூற்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பிரமாதமான பதிலை அளித்தார்.
அதாவது , அவரிடம் இன்றைய அழுத்தமான சூழலை எதிர்கொள்வதில் இளம் பெண்கள் எத்தகைய அணுகுமுறையை கையாள வேண்டும் என வேண்டும் என கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் இளைஞர் தங்கள் மீது நம்பிக்கைய வளர்த்து கொள்ள வேண்டும் எனவும் யாருடனும் ஓப்பிடமால் உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் தான் தலைவர் என்பதை உணர்ந்து முன்னேற வேண்டும் என கூறினார். அவர் மீது வைத்திருந்த நம்பிக்கை வைத்ததால் தான் இந்த மேடையில் நிற்பதாகவும் தெரிவித்தார். இந்த பதில் நடுவர்களை கவர்ந்தது.
இதனை அடுத்து, ஹர்னாஸ் கவுருக்கு முன்னாள் பிரபஞ்ச அழகி மெக்சிகோவை சேர்ந்த ஆண்ட்ரியா மெசா கீரிடத்தை சூட்டினார். 21 ஆண்டுகள்ளுக்கு பின் இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடதக்கது.
English Summary
Harnas Kaur a 21 year old beauty from India became a cosmopolitan beauty