ஜப்பான் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!
Japan Earthquake Tsunami Alert
ஜப்பானின் தென்மேற்கு கைஷூ பகுதியில் மிக்க சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், பூமியின் அடியில் 37 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
ஐரோப்பிய நிலநடுக்கவியல் மையத்தின் தகவலின் படி, இந்த நிலநடுக்கம் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம். ஆனால் பாதிப்பு குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.
நிலநடுக்கத்திற்குப் பிறகு, ஜப்பானின் தென்மேற்கு கடற்கரை பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
English Summary
Japan Earthquake Tsunami Alert