அதிர்ச்சி வீடியோ: 72 பயணிகளுடன் விழுந்து நொறுங்கிய விமானம்! - Seithipunal
Seithipunal


கஜகஸ்தானில் 72 பயணிகளுடன் சென்ற விமானம் தரையிறங்கும் போது விபத்து அடைந்து நொறுங்கியது.  

அக்தாவ் பகுதியில் தரையிறங்கும் சமயத்தில் விமானம் கீழே விழுந்து வெடித்து சிதறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

அஜர்பைஜானிலிருந்து ரஷ்யாவுக்கு புறப்பட்ட இந்த விமானம், பனிமூட்டம் காரணமாக திருப்பி அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.  

விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் ஏற்பட்டு, மீட்பு நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kazakistan Airplane Crash FlightAccident Tragedy


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->