காலையில நடந்த கொடூரம்! 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!குலுங்கிய வீடுகள்! அதிர்ந்தப்போன மக்கள்! - Seithipunal
Seithipunal


வட அமெரிக்கா அருகிலுள்ள பசிபிக் கடலில் அமைந்துள்ள கோஸ்டாரிகா நாடில் இன்று 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் தலைநகர் சான்ஜோஸ் உட்பட பல பகுதிகளில் உணரப்பட்டது, இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. 

பூமியின் அடியில் சுமார் 18 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உருவாகியுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் வெளிப்புறத்திற்கு ஓடியுள்ளனர். 

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது பொருட்சேதம் குறித்து உடனடி தகவல்கள் வெளியிடப்படவில்லை, ஆனால் சேதங்களைப் பற்றிய முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

magnitude earthquake in Costa Rica


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->