அவார்ட் நிகழ்ச்சிக்காக காட்டன் புடவையில் செம்ம க்யூட்டாக இருக்கும் கண்ணம்மா.!
bharathi kannamma vinush devi cotton saree photoshoot
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் முதலில் நடித்து வந்தார்.
அவர் வெள்ளித்திரை பட வாய்ப்புகள் கிடைத்த காரணத்தால் சீரியலில் இருந்து விலகிவிட்டார். தற்போது இந்த கதாபாத்திரத்தில் மாடல் அழகி வினுஷா தேவி நடித்து வருகிறார். விஜய் தொலைக்காட்சி சீரியல்களில் அதிக ரசிகர்களை கொண்ட சீரியல் பாரதிகண்ணம்மா தான்.
இந்த சீரியலில் நடிக்கிறார் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. சமீபத்தில் அஞ்சலி மற்றும் அகிலன் கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் நடிகைகள் மாற்றப்பட்டு விட்டனர்.
இத்தகைய நிலையில் பாரதிகண்ணம்மா வினுஷா காட்டன் புடவையில் அழகாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
English Summary
bharathi kannamma vinush devi cotton saree photoshoot