''எலக்சன்'' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!
Election movie first look released
'சேத்து மான்' புகழ் தமிழ் இயக்கத்தில் விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
சேத்து மான் புகழ் தமிழ் இயக்கத்தில் விஜயகுமார் நடித்துள்ள திரைப்படம் ''எலக்சன்''. இந்த திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இந்த திரைப்படத்தை ரீல் குட் ஃபிலிம் தயாரித்துள்ளது. அரசியலைப் பின்னணியாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் திரைப்படத்திற்கு 'எலக்சன்' என பெயரிடப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
English Summary
Election movie first look released