கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஹீரோவாகும் லாரன்ஸின் சகோதரன்.?! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் கேஎஸ் ரவிக்குமார். இவர் நிறைய பிளாக்பஸ்டர் மற்றும் சூப்பர் ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்துள்ளார். இவரது திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும். 

விஜய், அஜித், ரஜினி, கமல் என்று பல முன்னணி நடிகர்களை வைத்து வெற்றிப்படங்களை கொடுத்தவர். ஆனால், சமீபகாலமாக இவரது இயக்கத்தில் சிறந்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், அவர் தற்போது ஒரு புதிய படத்தை இயக்கப் போவதாக கூறப்படுகிறது. 

இதில் ஹீரோவாக நடிகர் ராகவா லாரன்சின் தம்பி எல்வின் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ks ravikumar direct Elvin Lawrence


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->