மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ள சமந்தா: உற்சாகத்தில் ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர் சமந்தா. இவர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்கின்றனர். 

இதனை அடுத்து மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிய சமந்தா மையோாடிசிஸ் என்னும் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டும் நடிக்க தொடங்கினார். 

மீண்டும் நோயால் பாதிக்கப்பட்டு சினிமாவில் இருந்து விலகி ஆயுர்வேத சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே நடிகை சமந்தா அடிக்கடி சமூக வலைதளங்களில் புகைப்படம் படங்களை பகிர்ந்து வருகிறார். 

அது போல் தற்போது புதிய வீடியோ ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், நான் எப்போது மீண்டும் நடிக்க வருவேன் என பலரும் கேள்வி எழுப்புகிறீர்கள். 

விரைவில் நான் சினிமாவில் நடிக்க உள்ளேன். ஆனால் அதற்கு முன்பு உடல்நலம் குறித்த பதிவு ஒன்றை அடுத்த வாரம் வெளியிட உள்ளேன். அது பலருக்கும் உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Samantha coming back Cinema soon


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->