விக்ரம் பிரபுவின் மனைவியா இது.? ஹீரோயின்களை மிஞ்சும் அழகு.!  - Seithipunal
Seithipunal


நடிகர் பிரபு பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகராவார்கள் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்துள்ளார்.

இவர பழம்பெரும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் எனும் அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் நுழைந்த பிரபு சங்கிலி என்ற படத்தில் நடித்ததன் மூலமாக தன்னுடைய பயணத்தை துவங்கி பி.வாசு இயக்கிய சின்னத் தம்பி திரைப்படத்திற்காக தமிழக அரசுடைய திரைப்பட விருதை பெற்றுள்ளார்.

இவர் தற்போதும் தொடர்ந்து திரைப்படங்கள் நடித்துவருகின்றார். இவரது நடிப்பில் அடுத்தாக பொன்னியின் செல்வன் எனும் பிரம்மாண்ட திரைப்படம் வெளியாகவுள்ளது. நடிகர் பிரபுவுக்கு விக்ரம் பிரபு மற்றும் ஐஸ்வர்யா என்ற 2 வாரிசுகள் இருக்கின்றனர்.

இவரது மகனான நடிகர் விக்ரம் பிரபு, லட்சுமி என்ற பெண்ணை கடந்த 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது விக்ரம் பிரபு மற்றும் அவரது மனைவியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vikram Prabhu wife Photo viral


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->