கனரா வங்கியில் வேலை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? - Seithipunal
Seithipunal


கனரா வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்கள் குறித்து இந்தப் பதிவில் காணலாம். 

கல்வித்தகுதி:

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

20-28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்: 

ரூ.15,000 /- 

தேர்வு செய்யப்படும் முறை:- 

தகுதியான விண்ணப்பதாரர்கள் Online Test /Knowledge and Test of Local Language மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வங்கியில் தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் முன்பு www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். 

இதற்கான விண்ணப்ப படிவத்தை அதிகாரப்பூர்வ தளத்தில் இருந்து பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் CANARA BANK இணையதளமான https://canarabank.com/ மூலம் ஆன்லைனில் அனுப்ப வேண்டும். 

கடைசி தேதி:-

04.10.2024 தேதிக்குள் விண்ணப்பம் வந்து சேர வேண்டும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacancy in canara bank


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->