தமிழக அரசு விளையாட்டு பயிற்சியாளர்கள் வேலைவாய்ப்பு... விண்ணப்பிப்பது எப்படி? - Seithipunal
Seithipunal


தமிழக அரசால் நடத்தப்படும் விளையாட்டு மன்றத்தில் காலியாக உள்ள விளையாட்டு பயிற்சியாளர்கள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அறிவிப்பு எண். 222/2024

பதவி: Sports Coacher

காலியிடங்கள்: 4

சம்பளம்: மாதம் ரூ. 30,000

வயதுவரம்பு: 21 முதல் 35 க்குள் 

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் மாவட்ட, மாநில, தேசிய அளிவிலான விளையாட்டுப் போட்டிகள் பயிற்சியாளராக ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் பேசும் திறனும், முதலுதவி செய்யவும், உணவுக் கட்டுப்பாடு மற்றும் ஊட்டச்சத்து முறைகள் குறித்து அறிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnuhdb.tn.gov.in/recruitment என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விரைவு தபாலில் அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Superintending Engineer, North Circle-II, Tamil Nadu Urban Habitat Development Board, New No. 56 Old No. 140, Santhome High Road, Chennai – 600 004

கடைசி நாள்: 10.7.2024 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Govt Sports Coaches Jobs


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->