வயிற்றில் ulcer க்கான 5 அறிகுறிகள் இதோ..!
here are 5 signs stomach ulcer
மனிதர் உடலில் மோசமான உணவுப் பழக்கங்களால் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. அவற்றில் முக்கியமான வயிற்று ulcer .
காரணம்:
உணவை ஜீரணிக்கும் அமிலங்கள் சிறுகுடலின் பாதுகாப்பு அடுக்கை சேதப்படுத்துவதால் வயிற்றில் புண்கள் உருவாகும் அல்லது ஹெலிகோபாக்டர் பைலோரி எனப்படும் ஒரு வகை பாக்டீரியா தோற்றால் வயிற்று புண்கள் ஏற்படுகிறது.
அறிகுறிகள்:
1 .வயிற்று வலி:
அடிக்கடி தொடர்ச்சியாக வயிற்று வலி அல்லது எரிச்சல் வயிற்றில் அல்சர் இருப்பதர்கான அறிகுறிககில் ஒன்றாகும்.
2 .மலம் நிறம் மற்றம் :
மலத்தில் ரத்த கசிவு அல்லது கருப்பு நிறத்தில் மலம் வருவது ஆகியவை வயிற்று அல்சரின் அறிகுறியாகும்.

3 .அடிக்கடி வாந்தி வருவது:
சாப்பிட்ட உடனேயே அல்லது அடிக்கடி வாந்தி வருவது,வாந்தியில் ரத்த கசிவு போன்றவை வயிற்று ulcer அறிகுறியாக இருக்கும்.
4 .பசியின்மை:
ஒருவருக்கு வயிறு தொடர்பான பிரச்சனை இருக்கும் பொது படி குறைவாகவேய இருக்கும்.தேய்ப்போல் தன வயிற்றில் ulcer இருந்தால் பசி குறைவாக இருக்கும்.
5 .எடை இழப்பு:
கல்லிரலில் பாதிப்பு ,நீரிழிவுபோன்ற ஏதேனும் தீவிரமான உடல் பாதிப்புகள் இருந்தால் உடல் எடை விரைவாக குறையும்.அதேபோல் வயிற்றில் ulcer இருக்கும்போது உடல் எடை குறையும்.
எச்சரிக்கை:
வயிற்று ulcer க்கு சரியான நேரத்தில் சரியான சிகிச்சை அளித்தால் எளிதில் குணப்படுத்தலாம்.அனால் வயிற்று ulcer அறிகுறிகள் இருப்பதைக் கண்டுக்காமல் இருந்தால் பாதிப்பு தீவிரமாகும்.
English Summary
here are 5 signs stomach ulcer