குடிப்பழக்கம் கொண்டவர்கள் சாப்பிடவேண்டிய பீர்க்கங்காய்.. இது தான் விசேஷம்.!
Peerkangai For kalleeral
பீர்க்கங்காயில் வைட்டமின் சி, ரிப்போஃப்ளவின், தாது உப்புக்கள், இரும்புச்சத்து உள்ளிட்ட நிறைய சத்துக்கள் இருக்கின்றன.
இதில் உள்ள நீர்சத்து உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தருகிறது.
நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் ஜீரண சக்தியை ஊக்குவிக்கிறது.
கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளை நீக்க மற்றும் மஞ்சள்காமாலை நோய்க்கு பீர்க்கங்காய் சாறு அருமருந்தாகும்.
குடிப்பழக்கத்தால் கல்லீரலுக்கு ஏற்படும் பாதிப்பிலிருந்தும், ரத்த சுத்திகரீப்புக்கும் பெரும் பங்கு வகிக்கிறது.
பீர்கங்காயில் பீட்டா கரோட்டின் இருப்பதால் கண் பார்வையை மேம்படுத்தும்.
மேலும், இந்த பீர்க்கங்காய் தோலில் ஏற்படும் பிரச்சனைகளை போக்கவும் உதவுகிறது