நாளை முதல் இரண்டு நாட்களுக்கு வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்.! - Seithipunal
Seithipunal


வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளதால் வங்கி சேவைகள் பாதிக்க வாய்ப்புள்ளது என்று பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் இந்திய வங்கிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் வரும் மார்ச் 28 மற்றும் 29 ஆகிய இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், வங்கிகளின் சேவை பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வேலைநிறுத்தம் நடைபெறும் நாட்களில் வங்கி மற்றும் கிளை அலுவலகங்களில் இயல்பான செயல்பாட்டை உறுதி செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்து இருந்தாலும் இதனால் தங்கள் வங்கியின் சேவைகளில் குறைந்தளவு பாதிப்பு ஏற்படக்கூடும் என பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

March 28 and 29 bank workers strike


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->