கூகுள் மேப் பார்த்து ஓட்டிய கார்..கால்வாய்குள் பாய்ந்த கார்!! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலம் ஆலப்புழாக்கு சுற்றுலா சென்ற பயணிகள் கூகுள் மேப்பை பார்த்து கார் இயக்கிய போது கால்வாய்க்குள் கார் மாட்டிகொண்டதால் பரபரப்பு.

நாள்தோறும் அனைவரும் பல்வேறு இடங்களுக்கு செல்கிறோம். தெரியாத இடங்களுக்கு செல்லும்போது கூகுள் மேப் பயன்படுகிறது. நாட்டில் பல லட்சக்கணக்கான கூகுள் மேப்பை பயன்படுத்தி வருகின்றன. ஆனால் சமீப நாட்களாக கூகுள் மேப்பை பயன்படுத்திய இயக்கப்படும் வாகனங்கள் விபத்துக்குள்ளாவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத் பகுதியில் சேர்ந்த 4 பேர் கோடை விடுமுறையை முன்னிட்டு கேரளா மாநிலம் ஆலப்புழாக்கு சென்று உள்ளனர். கேரளாவில் பெய்தோறும் கனமய காரணமாக வீடு திரும்பிய அவர்கள், கூகுள் மேப்பை பயன்படுத்தி சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென கார் கால்வாய் க்குள் பாய்ந்தது. அருகில் இருந்தவர்கள் கால்வாய்ப்பு நீ இந்த காரில் உள்ள நான்கு பேரையும் மீட்டனர்.

 இதே போல் ஒரு சம்பவம் கேரளா மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் போலீஸ் உதவியுடன் காரை மீட்டு வருகின்றனர். கூகுள் மேப்பை பயன்படுத்தி கார இயக்கிய போது கால்வாயில் பயந்த கார் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Use Google Map drive car accident


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->