கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை எரித்து கொன்ற மனைவி; சிசிடிவி வீடியோவால் வெளிச்சத்துக்கு வந்த உண்மை..!
Wife burns husband to death with a thief
ஜெய்ப்பூரில் தனலால் என்பவரின் மனைவி திருமணத்திற்கு பின் வேறொரு ஆணுடன் கள்ளக்காதலில் இருந்துள்ளார். இது குறித்து அவர் தனது மனைவியிடம் கேள்வியெழுப்பியுள்ளார். இதனால் மனைவி அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் கள்ள காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்றுள்ளார். அத்துடன், அவரது உடலை காதலனுடன் பைக்கில் கொண்டு சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவி மற்றும் கள்ளக்காதலன் சேர்ந்து ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சடலத்தை எடுத்துச்சென்று அங்கு எரித்துள்ளனர்.
இந்நிலையில், மார்ச் 16-ஆம் தேதி பாதி எரிந்த நிலையில் ஒரு உடல் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தற்போது, போலீசார் சிசிடிவி காட்சிகள் ஆதாரங்களை வைத்து தனலால் மனைவி கோபாலி தேவி மற்றும் அவரது காதலர் தீனதயாள் ஆகியோரை கைது செய்ததுள்ளனர்.
English Summary
Wife burns husband to death with a thief