மாதவிடாய் காலங்களில் ஏற்படும் தீராத வயிற்று வலியை 5 நிமிடத்தில் போக்கும் அருமருந்து!
menstruation pain Remedies
பெண்களுக்கு பொதுவாக மாதத்தில் ஒரு முறை மாதவிடாய் ஏற்படும். அதிலும் ஒரு சிலர் அந்த காலகட்டத்தில் தீராத வயிற்று வலியால் அவதிப்படுவார்கள். இந்த கசாயத்தை குடித்தால் உடனடியாக தீராத வயிற்று வலியும் பறந்து போகும்.
தேவையான பொருட்கள்:
சோம்பு
நெய்
பனங்கற்கண்டு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் சோம்பை போட்டு லேசாக கருகும் வரை வருக வேண்டும். வருத்ததும் அதில் மூன்று டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் நன்றாக கொதித்து அரை டம்ளர் அளவு சுண்ட வைத்த பின் அதனை வடிகட்டி கொள்ளவும். வடிகட்டிய சோம்பு தண்ணீரில் அரை ஸ்பூன் நெய், ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து நன்றாக கலக்கி மிதமான சூட்டில் குடிக்கவும்.
இந்த கசாயம் மாதவிடாய் காலத்தில் உண்டாகும் தீராத வயிற்று வலியை உடனடியாக சரி செய்யும்.
English Summary
menstruation pain Remedies