உலகின் மிக குறைவான எடையை கொண்ட விலங்குகள் எது தெரியுமா? - Seithipunal
Seithipunal


பலுசிஸ்தான் பிக்மி ஜெர்போவா ( pygmy jerboa) :
 இதன் எடை சுமார் 3.75 கிராம் கொண்டது. இது ஒரு எலி வகையை சார்ந்தது.
 மைமரிடே( fairfly):
 இதன் எடை மிக மிக குறைவான கிராமங்களுக்கு சமம். மேலும் இது ஒரு தட்டான் பூச்சி வகையை சார்ந்தது.


 பாய்ட்மான் கிளிப் பீடில்  (ptiliidae):
 இதன் எடை சுமார் 0.4 மில்லி கிராம் இருக்கும். இது ஒரு வண்டு வகையைச் சார்ந்தது.
 கிட்டி பன்றி மூக்கு வௌவால்( kitti's  hog - nosed bat) :
இதன் எடை சுமார் 2 கிராம் இருக்கும். இது ஒரு வௌவால் இனத்தைச் சேர்ந்தது.
 பீடோஃபிரினே அமௌவன்சிஸ் (paedophryne amauensis) :
 இதன் எடை சுமார் 0.2 கிராம் இருக்கும். இது ஒரு மீன் வகையைச் சார்ந்தது.
 தேனீ ஓசனிச் சிட்டு ( bee hummingbird):
 இதன் எடை சுமார் 1.6 கிராம் இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

animal weighs the least in the world


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->