திண்டுக்கலை கூட்டணி கட்சிக்கு ஒதுக்க அதிமுக திட்டம்.!! - Seithipunal
Seithipunal


திமுக தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகள் ஒதுக்கட்டுள்ளது.

இந்த இரு தொகுதிகளில் திண்டுக்கல் தொகுதியில் திமுக நேரடியாக களமிறங்காததால் அதிமுக தலைமையிலான கூட்டணியில் அங்கங்க வைக்கும் கட்சிகளுக்கு இந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மதுரையில் அதிமுக நேரடியாக களமிறங்கினாலும் திண்டுக்கல் தொகுதியில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் எஸ்டிபிஐ கட்சிக்கு ஒதுக்க அதிமுக தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் மாநில மாநாட்டில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aiadmk planning to allocate Dindigul to SDPI


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->