உலகின் நம்பர் ஒன் கிரான்ட் மாஸ்டரை வீழ்த்திய தமிழன்.!! - Seithipunal
Seithipunal


9வது கிரான்ட் செஸ் ரூர் தொடரின் முதல் சீசன் போலந்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இது தொடரில் இந்தியாவில் இருந்து குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் உள்ளிட்ட பங்கேற்று உள்ளனர். அதேபோன்று உலகின் நம்பர் ஒன் செஸ் கிரான்ட் மாஸ்டரான நார்வேயின் கார்ல்சன் உள்ளிட்ட 10 பேர் பங்கேற்று உள்ளனர். 

உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடரின் முடிவில் ஒட்டுமொத்த புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் வீரருக்கு கோப்பை வழங்கப்படும். கிரான்ட் செஸ் தொடரின் ஒன்பதாவது சீசன் ருமேனியா, குரேஷியா, போலந்து ஆகிய நாடுகளில் தலா ஒரு போட்டியும் அமெரிக்காவில் இரண்டு போட்டியும் என மொத்தம் 5 போட்டிகள் நடக்கும்.

இந்த 5:தொடரின் முடிவில் முதல் இடம் பிடிக்கும் கிரேன் மாஸ்டருக்கு கோப்பை வழங்கப்படும். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற கிராண்ட் செஸ் ரூர் தொடரின் முதல் சீசனில் உலகின் நம்பர் ஒன் செஸ் கிராண்ட் மாஸ்டரான நார்வேவை சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனை தமிழக கிரான் மாஸ்டர் பிரக்ஞானந்தா வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pragyanantha defects world no1 grandmaster


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->