நகராட்சி நிர்வாக ஆணையருக்கு சிபிசிஐடி சம்மன்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாக ஆணையர் பொன்னையாவுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது. சென்னை பூந்தமல்லி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணியின் போது நிலம் கையகப்படுத்திய விவகாரத்தில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக அப்போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக பொன்னையா இருந்ததன் அடிப்படையில் சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த முறைகேடு தொடர்பாக ஏற்கனவே மாவட்ட வருவாய் அதிகாரி உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கோப்புகளில் கைது திட்ட அப்போதைய காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையாவுக்கு தற்போது சமன் அனுப்பியுள்ளது சிபிசிஐடி.

இந்த சம்மன் அடிப்படையில் ஆஜராகும் நகராட்சி நிர்வாக ஆணையர் பொன்னையாவை இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக சேர்க்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cbcid sent summon to commissioner of municipality


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->