மயிலாடுதுறை || மருந்து போட வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை - 90 வயது முதியவர் கைது.! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள, தரங்கம்பாடியில் 90 வயதான நாராயணசாமி என்பவர் தனது வீட்டிற்கு அருகில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரை, தனது கண்ணுக்கு மருந்து ஊற்றுவதற்கு அழைத்துள்ளார். 

அதன்படி, சிறுமி இறக்கப்பட்டு முதியவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சயடைந்த சிறுமி, நடந்தவற்றை தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். 

உடனே அவர்கள், சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, 90 வயதான நாராயண சாமியை போக்சோ சட்டத்தின் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for harssment in mayiladuthurai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->