மீண்டும் அமைச்சராகிறார் செந்தில் பாலாஜி - நாளை பதவியேற்பு! - Seithipunal
Seithipunal


செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகிறார். அவருக்கான இலாக்கா பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் 15 மாதங்கள் சிறையில் இருந்த திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று முன்தினம் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தார்.

செந்தில்பாலாஜிக்கவே கடந்த ஒரு மாதமாக தமிழக அமைச்சரவை மாற்றம் தள்ளிப்போனதாக சொல்லப்பட்ட நிலையில், அவருக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் வழங்க ஏற்பாடுகள் நடந்துவருவதாக தகவல் வெளியாகி இருந்தது.

மேலும், தமிழக அமைச்சரவை மற்றம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று மாலை அல்லது நாளை வெளியாக வாயப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவது உறுதியாகியுள்ளது. மேலும், அவருக்கான இலாக்கா பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senthilbalaji again minister in Stalin cabinet


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->