தமிழ்நாடு அரசு மினி டைட்டில் பூங்கா அமைக்க டெண்டர் கோரிய ஊர் எது தெரியுமா?
Tamil Nadu government has invited tenders set up mini title park
மினி டைடல் பூங்கா திருவண்ணாமலையில் அமைக்க தமிழ்நாடு அரசின் 'தொழில்துறை' டெண்டர் கோரியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.34 கோடி செலவில், 4 தளங்களுடன் 'மினி டைடல் பூங்கா' அமைக்கப்படவுள்ளது.
இதனை தமிழ்நாடு அரசின் தொழில்துறை, ஓராண்டில் மினி டைடல் பூங்காவின் கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளது.
மேலும், 2-ம் நிலை நகரங்களில் தகவல் தொழில்நுட்ப வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Tamil Nadu government has invited tenders set up mini title park